தி கேரளா ஸ்டோரியை ஒதுக்கினார்களா தமிழ் மக்கள், இவ்வளவு தான் வசூலா
கேரளா ஸ்டோரி
Sudipto Sen இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேரளா ஸ்டோரி. இப்படத்தில் அடா ஷர்மா, சித்தி இதானி, யோகிதா பினானி, சோனியா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த நாளில் இருந்து சர்ச்சையும், கடும் எதிர்ப்பும் எழுந்தது. கேரளா முதலமைச்சர் கூட இப்படத்திற்கு தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

கேரளாவில் இருக்கும் பெண்கள் மதம் மாறி தீவிரவாதத்தில் ஈடுபடுவது போல் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
வசூல்
இதனால் தான் கேரளா மாநிலத்தில் இப்படத்திற்க்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை அனைத்தையும் மீறி இப்படம் நேற்று வெளிவந்தது.

இந்நிலையில், இந்தியளவில் இப்படம் ரூ. 10 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ரூ. 1 கோடி வசூலை கூட தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நெருங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் தமிழ் மக்கள் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்க்க கூடாது என ஒதுக்கியிருப்பது கண்கூடாக தெரிகிறது.
அச்சு அசல் தனது தாய்யை போலவே மாறிய ராதிகாவின் மகள்.. புகைப்படத்தை பாருங்க
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan