ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படத்தின் நடிகர் மரணம்.. 10 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்
By Kathick
Chhello Show
இந்தியா சார்பில் ஆஸ்கர் 2023க்கு அனுப்பப்பட்ட திரைப்படம் Chhello Show {The Last Film Show}. இப்படத்தை பாண் நிலன் என்பவர் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திர நடிகர் ராகுல் கோலி.

ராகுல் கோலி மரணம்
இவர் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி மரணமடைந்துள்ளார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள ராகுல் கடந்த நான்கு மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனால், கடந்த 2ஆம் தேதி சிச்சை பலனின்றி ராகுல் மரணமடைந்துள்ளது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகர் விவேக்கின் படத்தை காலி செய்த முன்னணி நடிகர்.. யார் தெரியுமா
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US