தி லெஜண்ட் திரைப்படம் OTTயில் இத்தனை கோடிக்கு விற்றுப்போனதா?
தி லெஜண்ட்
புதுமுக நடிகர் ஏற்கெனவே விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக இருந்தாலும் படம் என்றால் இதுதான் புதிது. தி லெஜண்ட் சரவணனின் இந்த முதல் படத்தின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஜெ,டி, ஜெர்ரி இயக்கத்தில் புதுமுக நடிகர் நடிக்க தயாரான இப்படம் மொத்தம் ரூ. 45 கோடி செலவில் உருவாகியுள்ளது. முதல் படத்திற்கே இத்தனை கோடி செலவா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
படமும் கடந்த ஜுலை 28ம் தேதி வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
OTT ரிலீஸ்
படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து இப்போது படக்குழு படத்தை OTTயில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதனால் படத்தை பிரபல நிறுவனத்திற்கு ரூ. 45 கோடிக்கு விற்றுள்ளார்களாம்.
10 பெட்ரூம் மேல் வைத்து நடிகர் விஜயகுமார் கட்டியுள்ள சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- கலக்கல் வீடு இதோ