வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணன்.. இதுவரை தி லெஜண்ட் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick Aug 10, 2022 04:00 AM GMT
Report

 தி லெஜண்ட்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் ஜெடி - ஜெரி இயக்கத்தில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட்.

இப்படத்தில் விவேக், விஜயகுமார், பிரபு, ரோபோ ஷங்கர், தேவதர்ஷினி, கீத்திகா டிவாரி என பலரும் நடித்திருந்தார்கள்.

வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணன்.. இதுவரை தி லெஜண்ட் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | The Legend Movie Box Office Report After 12 Days

முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் வேட்டை

வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணன்.. இதுவரை தி லெஜண்ட் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | The Legend Movie Box Office Report After 12 Days

குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச். நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் தி லெஜண்ட் படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.

வெளியாகி கடந்த 12 நாட்களில் சுமார் ரூ. 12.2 கோடி வரை வசூல் செய்துள்ளது தி லெஜண்ட்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US