11 நாள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் முழு வசூல் விவரம்- மொத்தமாக இவ்வளவு வசூலா?
தி லெஜண்ட்
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று தி லெஜண்ட். ரூ. 45 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் புதுமுக நடிகர் தி லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார்.
இவரை திரையில் பார்ப்பது ஒன்றும் மக்களுக்கு புதிது அல்ல, காரணம் விளம்பரங்கள் நிறைய நடித்துள்ளார்.
இந்த லெஜண்ட் திரைப்படம் ஜெ.டி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 28ம் தேதி வெளியாகி இருந்தது. படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளார்கள்.
பட பாக்ஸ் ஆபிஸ்
படம் ரிலீஸ் ஆகி 11 நாட்கள் ஆகிவிட்டன, இதுவரையும் நல்ல வசூல் வேட்டை தான் படம் செய்து வருகிறது.
இதுவரை ரூ. 11ல் இருந்து ரூ. 12 கோடி வரை படம் வசூலித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.
அதோடு இரண்டாவது வாரத்திலும் இப்படம் 60% வரை திரையரங்கு Full ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் இப்போது எப்படி எங்கே உள்ளார் தெரியுமா?- வீடியோவுடன் இதோ

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
