நம்பர் 1 இடத்தில் தி லெஜண்ட்.. மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன்

By Kathick Mar 04, 2023 11:00 AM GMT
Report

தி லெஜண்ட்

தொழிலாலதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட். இப்படம் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

நம்பர் 1 இடத்தில் தி லெஜண்ட்.. மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணன் | The Legend Storms Number 1 Hotstar

இப்படத்தில் லெஜண்ட் சரவணனுடன் இணைந்து ஊர்வசி ரவுதலா, விவேக், ரோபோ ஷங்கர், விஜயக்குனர், சுமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்த பல மாதங்கள் ஆன நிலையிலும் இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை.

நம்பர் 1

இந்நிலையில், நேற்று இப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில், மக்களால் வரவேற்கப்பட்டு, நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

இதனை லெஜண்ட் சரவணன் தன்னுடைய சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமந்தாவின் பொலிவிற்கு இதுதான் காரணமா! வெளிவந்த வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US