பாக்ஸ் ஆபிஸ்: 'தி ஒடிசி' திரைப்படத்தின் இறுதி வசூல்..

By Karthick Raja Oct 26, 2026 10:31 AM GMT
Report

The Odyssey Final Box Office: தி ஒடிசி திரைப்படம் உலகளவில் செய்த மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்

தி ஒடிசி

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்க, Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்:

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான தடைகளை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படம் உருவாக்கப்பட்டது.

பாக்ஸ் ஆபிஸ்:

ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற தி ஒடிசி திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வந்தது.

இறுதி வசூல்

இந்நிலையில், உலகம் முழுவதும் செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 1.8 பில்லியன் வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான 'R' தரவரிசை திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்:

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US