பீஸ்ட் ஆடியோ லான்ச் நடக்காது ! ரசிகர்களை கவலையடைய செய்த தகவல்..
பெரிய எதிர்பார்ப்பில் பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் செம ஹிட்டாகியுள்ளது, யூடியூபில் தற்போதுவரை இப்பாடல் 175 மில்லியனுக்கும் மேல் பார்வைகளை குவித்துள்ளது.
அந்தளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் ஏதும் வெளியாகவில்லை, இதற்காக ரசிகர்கள் அனைவரும் பல நாட்களாக காத்து கொண்டு இருக்கின்றனர்.
ஆடியோ லான்ச் நிகழ்ச்சி
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இம்மாதம் இறுதியில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆடியோ லான்ச் நிகழ்ச்சி காரணமாகி விட கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படக்குழு ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு பதிலாக ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சியை துபாய்யில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடிதடி அளவிற்கு சென்ற போட்டியாளர்கள் ! கைகலப்பில் நிரூப் - பாலாஜி..

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
