வலிமை படத்தின் ரெகார்ட்டை தகர்த்தெறிந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்.. களைகட்டும் வசூல்

By Kathick Aug 28, 2022 06:00 AM GMT
Report

வலிமை

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் வலிமை.

வலிமை படத்தின் ரெகார்ட்டை தகர்த்தெறிந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்.. களைகட்டும் வசூல் | Thirchitrambalam Defeated Ajith Valimai Box Office

கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் $207K வரை வலிமை திரைப்படம் வசூல் செய்திருந்தது.

ரெகார்ட்டை தகர்த்தெறிந்த தனுஷ்

இந்நிலையில், அண்மையில் வெளிவந்த தனுஷின் திருச்சிற்றம்பலம் வலிமை படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

ஆம், கடந்த 18ஆம் தேதி வெளிவந்த இப்படம் வெளிவந்த 10 நாட்களில் ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிசில் $210,333 வரை வசூல் செய்துள்ளது.

வலிமை படத்தின் ரெகார்ட்டை தகர்த்தெறிந்த தனுஷின் திருச்சிற்றம்பலம்.. களைகட்டும் வசூல் | Thirchitrambalam Defeated Ajith Valimai Box Office

இதன்முலம் வலிமை வசூல் ரெகார்ட்டை தகர்த்தெறிந்த தமிழ் படங்களின் ஆஸ்திரேலியா பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது திருச்சிற்றம்பலம்.

Also See This : பொய்யான தகவல்களை பரப்பி இருக்கீங்க... கொந்தளித்த Nadigar Sangam

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US