இதுவரை விருமன் திரைப்படம் செய்த மொத்த வசூலையும் முந்திய திருச்சிற்றம்பலம்! 8 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா
விருமன் - திருச்சிற்றம்பலம்
நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விருமன்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான விருமன் திரைப்படமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் இப்படம் மிக பெரிய வசூல் சாதனைகளை செய்ய தவறியது என்றே கூறலாம்.
அதனை தொடர்ந்து தனுஷ் திருச்சிற்றம்பலம் விருமன் திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு பிறகு வெளியானது. மேலும் திருச்சிற்றம்பலம் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
அதிக வசூல்
அதன்படி தற்போது விருமன் திரைப்படத்தின் மொத்த வசூலையும் திருச்சிற்றம்பலம் மொத்தமாக முந்தியுள்ளது. இந்தாண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாகவும் ஆகியுள்ளது திருச்சிற்றம்பலம்.
- விருமன் (15 நாட்களில்) - 63 கோடிகள்
- திருச்சிற்றம்பலம் (8 நாட்களில்) - 68 கோடிகள்
சென்னையில் முக்கிய இடத்தில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகர் விஜய்

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
