2 நாள் முடிவில் தனுஷின் திருச்சிற்றம்பலம் செய்த முழு வசூல்- தெறிக்கவிடும் கலெக்ஷன்

By Yathrika Aug 20, 2022 06:30 AM GMT
Report

தனுஷின் திருச்சிற்றம்பலம்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் தனுஷை தாண்டி நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல ரீச் பெற்றுள்ளன.

2 நாள் முடிவில் தனுஷின் திருச்சிற்றம்பலம் செய்த முழு வசூல்- தெறிக்கவிடும் கலெக்ஷன் | Thiruchitrambalam Box Office Collection

பட வசூல்

முதல் நாளிலேயே அதிரடி வசூல் சாதனை செய்த இப்படம் தமிழ்நாட்டில் 2 நாள் முடிவில் ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் படம் நல்ல வசூலை ஈட்டும் என்கின்றனர்.

2 நாள் முடிவில் தனுஷின் திருச்சிற்றம்பலம் செய்த முழு வசூல்- தெறிக்கவிடும் கலெக்ஷன் | Thiruchitrambalam Box Office Collection

இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நடிகை நமிதாவின் குழந்தை பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US