திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Aug 19, 2022 05:59 AM GMT
Report

திருச்சிற்றம்பலம்

தனுஷ் நடிப்பில் நேற்று ஆகஸ்ட் 18ம் தேதி படு மாஸாக வெளியான ஒரு திரைப்படம். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா என பலர் நடித்துள்ளார்.

நேற்று வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் வசூலிலும் கலக்கி வருகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? | Thiruchitrambalam First Day Box Office Collection

பட பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் முதல் நாளில் மட்டுமே ரூ. 7.4 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளே செம கலெக்ஷன் என தனுஷ் ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

வரும் நாட்களிலும் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா? | Thiruchitrambalam First Day Box Office Collection

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் வந்த இளம் நாயகி- வெளிவந்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US