வெளிவந்து ஒரு வருடத்தை நிறைவு செய்த திருச்சிற்றம்பலம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா
திருச்சிற்றபலம்
மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றபலம்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திருச்சிற்றபலம் திரைப்படம் வசூலிலும் புதிய சாதனையை படைத்தது.
இப்படம் வெளிவந்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில், படக்குழு ஒன்றாக இணைந்து இதை கொண்டாடியுள்ளனர்.
மொத்த வசூல்
இந்நிலையில், ஒரு வருடத்தை நிறைவு செய்த திருச்சிற்றபலம் திரைப்படம் உலகளவில் செய்த மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி திருச்சிற்றம்பலம் உலகளவில் ரூ. 110 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.
வசூலில் ஏமாற்றிய வாரிசு.. இப்படி செய்து தான் சாதனை படைக்க வேண்டுமா

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
