வசூலில் ஏமாற்றிய வாரிசு.. இப்படி செய்து தான் சாதனை படைக்க வேண்டுமா
வாரிசு
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படம் கேரளாவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக வெளிவந்த சமயத்தில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது அது உண்மையான வசூல் இல்லை என கூறி கேரளா விநியோகஸ்தர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
உண்மையான வசூல்
இதில், வாரிசு திரைப்படம் கேரளாவில் ரூ. 6.83 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், படம் வெளிவந்த சமயத்தில் வாரிசு கேரளாவில் ரூ. 13 கோடி வரை வசூல் செய்தது என பொய்யான தகவலை வெளியிட்டுள்ளனர். இப்படி செய்து தான் ஒரு திரைப்படம் வசூல் சாதனை படைக்க வேண்டுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சினிமாவின் உண்மையான கிங் ரஜினி தான்.. விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசினாரா வாரிசு நடிகர்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
