தனுஷின் திருச்சிற்றம்பலம் 4 நாள் முடிவில் தமிழகத்தில் இவ்வளவு வசூலித்துள்ளதா?
திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் இந்த வருடம் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது. தி கிரே மேன் மற்றும் திருச்சிற்றம்பலம், இதில் ஆங்கிலம் படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் சாதாரண வசூல் தான் பெற்றது.
தற்போது 4 நாட்கள் முன் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகியுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷை தாண்டி நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், பாரதிராஜா என பல நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள்.
நல்ல விமர்சனங்களை தாண்டி தனுஷ் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள்.
பட பாக்ஸ் ஆபிஸ்
இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தான் வெளியானது. ரிலீஸ் ஆன 4 நாட்களில் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் நல்ல முறையில் வரும் என்கின்றனர்.
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானாவின் நியூ லுக்- முடி கட் செய்து ஆளே மாறிவிட்டாரே?

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
