வெளியாகி 15 நாட்கள் கடந்த நிலையில் மொத்தமாக திருச்சிற்றம்பலம் செய்துள்ள வசூல்! 100 கோடி?
திருச்சிற்றம்பலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திருச்சிற்றம்பலம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
மொத்த வசூல்
மேலும் இதுவரை வெளியான தனுஷின் திரைப்படங்களை விட இப்படம் நல்ல குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் வெளியாகி 15 நாட்கள் முடிந்துள்ளது, மொத்தமாக இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆம், இப்படம் மொத்தமாக ரூ. 88 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திரா

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
