ஓவர்சீஸ்-ல் வசூலை குவிக்கும் தனுஷின் திருச்சிற்றம்பலம்! தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட ரிப்போர்ட்
திருச்சிற்றம்பலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த வாரம் வெளிவந்த திருச்சிற்றம்பலம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பேராதரவை பெற்று வசூலை குவித்து வருக்கிறது.
அந்த வகையில் திருச்சிற்றம்பலம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் ரூ. 60 கோடிக்கும் வசூலை குவித்திருக்கிறது திருச்சிற்றம்பலம் திரைப்படம்.

ஓவர்சீஸ்
இந்நிலையில் தற்போது இப்படத்தை ஓவர்சீஸ்-ல் வெளியிட்டுள்ள அயன்கரன் இண்டர்னெஷனல் நிறுவனம் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது.
- USA - $300 K+
- UK - £150,000
- சிங்கபூர் - No.1 திரைப்படம்
- மலேசியா - No.3 திரைப்படம்
BLOCKBUSTER OPENING?#Thiruchitrambalam in cinemas near you! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @editor_prasanna @sunpictures @karan_ayngaran pic.twitter.com/I13yNDkW4w
— Ayngaran International (@Ayngaran_offl) August 23, 2022
நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அறிவுரை சொன்னதன் பின்னணி