முக்கிய படத்தின் மொத்த வசூலையும் திருச்சிற்றம்பலம் முறியடித்து விட்டதா! தனுஷின் திரைபயணத்தில் புதிய மைல்கல்
திருச்சிற்றம்பலம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜஹவர் இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஏதும் இல்லாமல் திரைக்கு வந்தது.
ஆனால் தற்போது மக்களிடையே பேராதரவை பெற்றுள்ள திருச்சிற்றம்பலம் பிளாக் பஸ்டர் வசூலை குவித்து திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கிறது.
வசூல் சாதனை
மேலும் தினமும் வசூலை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் தற்போது முக்கிய திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், திருச்சிற்றமபலம் தனுஷின் மற்றுமொரு பிளாக் பஸ்டர் அசுரன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த ஷேரை முந்தியுள்ளதாம். இன்னும் சில தினங்களில் கர்ணன் படத்தை தமிழ்நாடு ஷேரையும் முந்தவுள்ளது திருச்சிற்றம்பலம்.
சினேகா மற்றும் பிரசன்னா வைத்த பார்ட்டியில் கலந்து திரையுலக நட்சத்திரங்கள்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
