பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திருமதி செல்வம் கதாநாயகி !
திருமதி செல்வம் அபிதா
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆண்டு வரை ஒளிப்பரப்பான மெகா தொடர் தான் திருமதி செல்வம்.
எளிமையான கதை களத்துடன் நடுத்தர மக்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் திருமதி செல்வம் தொடரை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடினர்.
சஞ்சீவ் மற்றும் அபிதா திருமதி செல்வம் தொடரின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள். திருமதி செல்வம் தொடர் அவர்கள் இருவருக்கும் பெரிய பெயரை பெற்று தந்தது மட்டுமின்றி ரசிகர்கள் கூட்டமும் காணப்பட்டது.
மேலும் கதாநாயகி அபிதா திருமதி செல்வம் தொடருக்கு பின் வேறு எந்த ஒரு தொடரிலும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது அவர் மீண்டும் சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ஆம், பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகவுள்ள மாரி என்ற புதிய தொடரில் அபிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இது குறித்த ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
So #IthuNammaTime மறக்காம வந்துருங்க.! ?
— Zee Tamil (@ZeeTamil) July 3, 2022
மாரி | ஜூலை 4, நாளை முதல் திங்கள் - சனி | இரவு 8.00 மணிக்கு.#Maari #Ashikapadukone #Newserial #Zeetamilpromo #promo #ComingSoon #Zeetamil #Abitha pic.twitter.com/zvUzUgHqYp
பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக நுழையும் குக் வித் கோமாளியின் முக்கிய பிரபலம், யார் தெரியுமா?

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
