நானும் ரவுடி தான் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட 80-ஸ் நடிகரின் மகன் !

Report

படத்தை தவறவிட்ட முக்கிய நடிகர்  

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார், இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 திரைப்படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்னேஷ் சிவன் போடா போடி படத்திற்கு பின் இயக்கிய திரைப்படம் நானும் ரவுடி தான், இப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் பலருக்கும் பிடித்த இயக்குனராக மாறினார்.

நானும் ரவுடி தான் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட 80-ஸ் நடிகரின் மகன் ! | This Famous Actors Missed Nanum Rowdy Thaan

விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் என அனைவரும் தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படமாக இருந்தது. அப்படியான இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நஸ்ரியா தான்.

இப்படத்தின் கதையை முதலில் விக்னேஷ் சிவன் அவர்களிடம் கூறி தான் ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் அவர்கள் இப்படத்தில் நடிக்காததை தொடர்ந்து நவின் பாலி, ஜெய் உள்ளிட்ட நடிகர்களுக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. அதன்பின் தான் விஜய் சேதுபதியை இப்படத்திற்கு ஓகே சொல்லி நடித்துள்ளார்.   

நானும் ரவுடி தான் படத்தின் வாய்ப்பை தவறவிட்ட 80-ஸ் நடிகரின் மகன் ! | This Famous Actors Missed Nanum Rowdy Thaan

16 வயதில் இளம் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை- ரசிகர்கள் ஷாக்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US