விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதான்.. திரையரங்கம் தெறிக்க போகிறது
கமலின் விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாகிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சூர்யாவும் இப்படத்தில் நடித்துள்ளார்.
[ZBG35C ]
இந்நிலையில், இப்படத்தில் வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் ரத்னகுமார். இவர், மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் கதாபாத்திரம்
இந்நிலையில், இப்படத்தில் வரும் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து ரத்னகுமாரிடன் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
[5C9LKM ]
இதற்கு பதிலளித்த ரத்னகுமார், " சூர்யாவின் கதாபாத்திரம் மிகுந்த வலிமையான கதாபாத்திரம். அவர் நடித்த காட்சி வரும் போது திரையரங்கில் அனைவரும் நிச்சயம் ரசிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் ".
இவருடைய பதில் தற்போது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri