இந்தியன் 2 படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரம் இல்லை! இயக்குனர் ஷங்கர் கூறிய தகவல்
இந்தியன் 2
கமல் ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன்பின் 28 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நாளை இந்தியன் 2 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்துள்ள பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இன்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடவுள்ளனர்.
ஷங்கர் கூறிய தகவல்
இன்று காலை பிரஸ், மீடியாவை இந்தியன் 2 படக்குழு சந்தித்துள்ளனர். அப்போது பேசிய இயக்குனர் ஷங்கர், "இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதி மனைவியாக நடித்திருந்த சுகன்யா இந்தியன் 2வில் நடிக்கவில்லை. அவருடைய கதாபாத்திரம் இந்தியன் 2 திரைப்படத்தின் கதைக்கு தேவைப்படவில்லை" என கூறியுள்ளார்.

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம் News Lankasri

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
