RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால்
RRR
ஆஸ்கர் விருது வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல். ராஜமௌலி இயக்கிய இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு மிகமுக்கியான காரணங்கள் நடிகர்கள், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்தது மாபெரும் எதிர்பார்ப்பை இப்படத்திற்கு உண்டாக்கியது.
இவர்கள் தான் முதல் சாய்ஸ்-ஆ
இந்த நிலையில், இப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி தானாம்.
படக்குழுவின் கலந்துரையாடலில் இவர்கள் இவருடைய பெயர் தான் முதலில் வந்ததாம். பின் இவர்களுக்கு பதிலாக அஜித் மற்றும் அல்லு அர்ஜுனை நடிக்க வைக்கலாம் என கலந்துரையாடியுள்ளார்கள்.
இப்படி பல கலந்துரையாடல்கள் நடைபெற்ற பின் இறுதியில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தான் நடிக்கப்போகிறார்கள் என இறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
