இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவரா?- கசிந்த தகவல்
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு தொடங்கிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட்.
அல்டிமேட் நிகழ்ச்சி
ஜனவரி மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 5வது சீசன் வரை போட்டிபோட்ட பிரபலங்கள் தான் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து வீட்டில் போட்டியாளர்கள் சந்தோஷமாக, ஜாலியாக கொண்டு செல்கிறார்களோ இல்லையா ஆனால் சண்டை மட்டும் அதிகம் போடுகிறார்கள்.
சிம்பு வந்த பின்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசன் வெளியேறிய பிறகு சிம்பு தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் நிகழ்ச்சி வர ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சம் விறுவிறுப்பாக தான் நிகழ்ச்சி செல்கிறது.
இந்த வார எலிமினேஷன்
வழக்கம் போல் இந்த வாரமும் யாராவது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியே ஆக வேண்டும். அது யாராக இருக்கும் என ரசிகர்கள் பெரிய யோசனையில் இருப்பார்கள்.
நமக்கு கசிந்த தகவல்படி KPY சதீஷ் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார் என தகவல் வந்துள்ளது.
ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யாவிற்கு பதிலாக நடிக்கும் புதிய சந்தியா- அழகிய புரொமோ