இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எலிமினேஷன்- Danger Zoneல் இருப்பது இவர்களா?
பிக்பாஸ் 6
அக்டோபர் 9ம் தேதி பிக்பாஸ் பிரம்மாண்ட நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
அவரால் விளையாட்டில் கவனம செலுத்தி விளையாட முடியவில்லை, குடும்பத்துடன் இருக்க வேண்டும் என வெளியேறிவிட்டார். அதன்பிறகு சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் கடைசியாக குயின்ஸி என வெளியேறி இருக்கிறார்கள்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் அதற்கான ஓட்டிங் நடந்து வருகிறது.
ஓட்டிங் விவரம்
ஓட்டிங் கடைசி நேரத்தில் கூட மாறும் என்பது நாம் அனைவருமே அறிந்தது தான். இப்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் முதல் இரண்டு இடங்களில் அசீம் மற்றும் ஜனனி இருக்கிறார்கள்.
ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யப்போன கோபி- கடைசியில் இப்படி காமெடி ஆனதே, சிரிப்பான புரொமோ

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பாரிய எச்சரிக்கை - இந்தியா உருவாக்கும் அதிநவீன Pinaka-IV ரொக்கெட் அமைப்பு News Lankasri
