இந்த வாரம் OTT -யில் வெளியாகும் திரைப்படங்கள்!! லிஸ்ட் இதோ..

By Dhiviyarajan Jun 06, 2024 08:10 AM GMT
Report

OTT

லாக்டவுனுக்கு பின்னர் OTT. தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. சமீபகாலத்தில் திரையரங்கு சென்று படத்தை பார்ப்பதை விட OTT யில் வெளியாகும் படங்களை விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் OTT படங்கள் மற்றும் வெப் சீரிஸ் நடிக்க நடிகர் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் அவர்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது. 

இந்த வாரம் OTT -யில் வெளியாகும் திரைப்படங்கள்!! லிஸ்ட் இதோ.. | This Week Ott Release Movie

லிஸ்ட் இதோ

இந்நிலையில் இந்த வாரம் OTT யில் வெளியாகும் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..

1.BoomerUncle (T) - Aha

2.105Minutes (Tl) - Aha

3.Siragan (T) - Tentkotta

4.Hitman (E) - Netflix

5.Maidaan (H) - Prime

6.Abigail (E) - BMS Stream

7.Basma (Arabic) - Netflix

8.OperationLaila (T) - Tentkotta

9.VarshangalkkuSesham (M) - SonyLiv

10.BadeMiyanChoteMiyan (H) - Netflix

11.ConcreteUthopia (Korean) - BMS

12.Gullak S4 (H) - Sony Liv Series

13.UnderParis (French) - Netflix

14.HowToRobABank (E) - Netflix

15.Hierarchy (Korean) - Netflix Series

16.SweetTooth S3 (E) - Netflix Series

17.Kubra S2 (Turkish) - Netflix Series

18.TheEndWeStartFrom (E) - Jio Cinema

19HitlerAndTheNazis (E) - Netflix Series 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US