இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் & வெப் தொடர்கள்.. லிஸ்ட் இதோ

By Karthick Raja May 20, 2026 06:20 AM GMT
Report

ஓடிடி

திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் & வெப் தொடர்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie And Web Series

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் என்னென்ன புதிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகிறது என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

5 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

5 நாட்களில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்த வார ரிலீஸ்

இந்த நிலையில், தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இருந்து இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

  • தி மம்மி (ஆங்கிலம்) - அமேசான் பிரைம் வீடியோ (ரெண்ட்)
  • The Super Mario Galaxy Movie (ஆங்கிலம்) - அமேசான் பிரைம் வீடியோ (ரெண்ட்)
  • Satan - The Dark (தமிழ்) - அமேசான் பிரைம் வீடியோ
  • சதிலீலாவதி - சன் நெக்ஸ்ட்

இந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் திரைப்படங்கள் & வெப் தொடர்கள்.. லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie And Web Series

  • Tom Clancy's Jack Ryan: Ghost War (ஆங்கிலம்) - அமேசான் பிரைம் வீடியோ
  • Warrant: from the world of vilangu - ஜீ 5
  • மது விது - சோனி லிவ் பீஷ்மர் - சன் நெக்ஸ்ட்
  • சேஷா 2016 - சன் நெக்ஸ்ட்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US