ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

By Karthick Raja Sep 03, 2026 04:20 AM GMT
Report

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப்போகும் திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்

பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான நிலையில் டாக்சிக்.. 8 நாட்கள் வசூல் விவரம்

ஓடிடி

திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie List

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் என்னென்ன புதிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | This Week Ott Release Movie List

இந்த வார ரிலீஸ்

அந்த வகையில், இந்த வாரம் செப்டம்பர் 4-ஆம் தேதி ஓடிடியில் வெளிவரவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

டிசி (தமிழ்) - சன் நெக்ஸ்ட்

ஜிடிஎன் (தமிழ்) - நெட்பிளிக்ஸ்

உன்மாதம் (மலையாளம்) - சோனி லிவ்

கொரியன் கனகராஜு (தெலுங்கு) - நெட்பிளிக்ஸ்

தமால் 4 (ஹிந்தி) - நெட்பிளிக்ஸ்

மே டே (ஆங்கிலம்) - ஆப்பிள் டிவி

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US