இந்த வாரம் OTT-யில் வெளிவரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
OTT
திரையரங்கில் பார்த்து கொண்டாடிய திரைப்படங்களுக்கு OTT-யிலும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
திரையரங்கில் எப்படி ஒரு படத்தை எதிர்பார்த்து காத்திருந்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதே போல் OTT-யிலும் படத்தை பார்த்து கொண்டாட இந்த தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
[4GFRZ ]
அதுவும் தாங்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில திரைப்படங்கள் இந்த வாரம் OTT-யில் வெளியாகிறது.
இந்த வார ரிலீஸ்
அது என்னென்ன படங்கள், எந்தெந்த OTT தளத்தில் அந்த படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
சிறை - ஜீ5 (விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார்)
தேரே இஷ்க் மே - நெட்பிளிக்ஸ் ( தனுஷ், க்ரித்தி சனோன்)

சீக்கட்டிலோ (Cheekatilo) - அமேசான் பிரைம் வீடியோ (சோபிதா துலிபாலா)
மார்க் - ஜியோ ஹாட்ஸ்டார் (கிச்சா சுதீப்)
45 - ஜீ5 (சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி)