இந்த புகைப்படத்தில் இருக்கும் மூன்று முன்னணி நடிகைகள் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Dec 29, 2022 02:31 AM GMT
Report
135 Shares

வைரல் புகைப்படம்

முன்னணி நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் பிரபல மூன்று நடிகைகள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் மூன்று முன்னணி நடிகைகள் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Three Top Actress Unseen Picture Viral

ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகைகள் யார்யார் என கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில் அதற்க்கான விடையும் கிடைத்துள்ளது.

யார் தெரியுமா

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகைகளில் வேறு யாருமில்லை, நடிகர்கள் ஸ்ரீதேவி, ஜோதிகா மற்றும் நக்மா தான்.

ஆம், நடிகர் ஸ்ரீதேவி படத்தின் படப்பிடிப்பில் ஜோதிகாவும், நக்மாவும் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US