இதனால் தான் தக் லைப் படம் ஓடல.. நடிகர் மன்சூர் அலி கான் சொன்ன காரணம்
கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்த தக் லைப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
நெகடிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் காரணமாக வசூலும் மிக குறைவாகவே வந்திருக்கிறது.

மன்சூர் அலி கான் வீடியோ
இந்நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலி கான் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் 'தக் லைப் இதனால் தான் ஓடவில்லை' என குறிப்பிட்டு காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.
'காலை கனவினில் காதல் கொண்டேன்..' என்ற முத்த மழை பாடல் படத்தில் இடம் பெற்று இருந்தால் படம் ஓடி இருக்கும்.
அது இடம்பெறாதது தான் படம் வரவேற்பை பெறாததற்கு காரணம் என நான் நினைக்கிறேன் என மன்சூர் தெரிவித்து இருக்கிறார். வீடியோ இதோ.
ஏ.ஆர்.ரஹ்மானின் அந்தப் பாட்டு இருந்திருந்தால், 'தக் லைஃப்' நல்லா ஓடியிருக்கும் என்கிறார் மன்சூர் அலிகான்!@GovindarajPro pic.twitter.com/vDrSDxkfa7
— SpiralNewsDevi (@SpiralnewsDevi) June 12, 2025
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan