நடிகை ராதாவின் இரண்டாவது மகளா இது!.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க
ராதா
80 களில் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் எனப் பல பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். முதல் மகள் கார்த்திகா, தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இரண்டாவது மகள் துளசி, மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான கடல் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஜீவாவுக்கு ஜோடியாக யான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

புகைப்படம்
சினிமாவில் இருந்து விலகி இருந்த துளசி, தற்போது அவரது அக்கா கார்த்திகா திருமணத்தில் தான் வெகு நாட்களுக்கு பிறகு அவரை பார்க்க முடிந்தது. அதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்துள்ளார்.
இதோ புகைப்படம்.


பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri