துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பில் சூப்பராக விஜய் எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று
துள்ளாத மனமும் துள்ளும்
எழில் அவர்களின் இயக்கத்தில் விஜய்-சிம்ரன் நடிக்க 1999ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும்.
இப்படத்தின் கதை பற்றி மக்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று தான், செம ஹிட்டான ஒரு திரைப்படம். ராஜ்குமார் இசையமைப்பில் வெளியான இந்த ரொமான்டிக் திரைப்படம்.
முதலில் இந்த கதையில் வடிவேலு நடிப்பதாக தான் இருந்தது, அதன்பிறகு நடிகர் முரளியை கேட்டுள்ளனர். இருவரும் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியாமல் போக விஜய் கடைசியில் கமிட்டாகி நடித்தார்.

படப்பிடிப்பு தள புகைப்படம்
கடந்த சில வருடங்களாகவே பழைய படங்களின் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அப்படி தற்போது துள்ளாத மனமும் துள்ளும் படப்பிடிப்பில் விஜய் படக்குழுவினருடன் சேர்ந்து எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் சின்ன குழந்தைகளுடன் இணைந்து விஜய் எடுத்த அந்த புகைப்படம் இதோ,

ஹைதராபாத்தில் இருக்கும் குக் வித் கோமாளி புகழ் கனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
சூடுபிடிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக-வின் சூப்பர் பிளான்! பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் IBC Tamilnadu
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan