அஜித்தின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த விஷயம்.. மாஸ் காட்டும் துணிவு

By Kathick Feb 07, 2023 10:20 AM GMT
Report

துணிவு

வசூல் எச். வினோத் அஜித் கூட்டணியில் மூன்று முறையாக உருவாகி வெளிவந்த திரைப்படம் துணிவு.

பொங்கல் விருந்தாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அஜித்தின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த விஷயம்.. மாஸ் காட்டும் துணிவு | Thunivu Done Biggest Record In Ajith Career

இதுவே அஜித் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ. 250 கோடி வசூல் செய்யும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ் காட்டும் துணிவு

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் மூலம் அஜித்தின் திரை வாழ்க்கையில் மற்றொரு புதிய சாதனையும் நிகழ்ந்துள்ளது. ஆம், துணிவு படத்தின் மூலம் ரூ. 110 கோடி வரை ஷேர்  கிடைத்துள்ளதாம்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக நடந்த விஷயம்.. மாஸ் காட்டும் துணிவு | Thunivu Done Biggest Record In Ajith Career

இதன்முலம் முதல் முறையாக ரூ. 100 கோடியை கடந்து ஷேர் கொடுத்த படம் என்ற சாதனையையும் துணிவு செய்துள்ளது.

தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வரும் துணிவு விரைவில் ரூ. 300 கோடியை எட்டும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

300 கோடியை தொட்ட வாரிசு.. மீண்டும் இணையும் கூட்டணி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US