Ban செய்யப்பட்டது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம்- ரசிகர்கள் ஷாக்
அஜித்தின் துணிவு
எச். வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக தொடர்ந்து கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை சம்பவத்தின் உண்மை கதை என்று எப்போதோ கூறப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல் டிரைலரும் கதை பற்றி க்ளூ கொடுத்துள்ளது, யூடியூபில் வீடியோ தாறுமாறு சாதனையும் செய்து வருகிறது.
வரும் பொங்கல் ஜனவரி 11ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி
இப்படத்தின் அதிக மோசமான வார்த்தைகள் இருக்கிறது என்று சென்சார் குழு நிறைய இடத்தை கட் செய்துள்ளார்களாம். இதற்கு இடையில் படத்தின் நிறைய Violence இருக்கிறது என்று சவுதியில் படத்தை Ban செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

இலங்கை பிரபலம் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி புகழ் அப்துல் ஹமீதை நியாபகம் இருக்கா?- அவருக்கு இப்படியொரு சோகமா?