துணிவு First லுக்கின் வெறித்தனமான சாதனை.. எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத விஷயம்

By Kathick Sep 22, 2022 05:50 AM GMT
Report

துணிவு

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தில் முதல் முறையாக மஞ்சு வாரியார், சமுத்திரகனி ஆகியோர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் First லுக் நேற்று வெளிவந்தது. செம மாஸாக அமைந்திருந்த துணிவு படத்தின் First லுக் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

சாதனை

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் நிகழ்த்திராத ஒரு விஷயம் அஜித்தின் துணிவு படத்திற்கு ரசிகர்களால் கிடைத்துள்ளது.

ஆம், துணிவு படத்தின் First லுக் போஸ்டர் தற்போது வரை சுமார் 7.5 லட்சம் கமெண்ட்ஸை ரசிகர்கள் மத்தியில் இருந்து பெற்றுள்ளது.

இந்த விஷயம் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்கவில்லை என்று திரைவட்டாரத்தில் கூறப்படுகிறது.

துணிவு First லுக்கின் வெறித்தனமான சாதனை.. எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத விஷயம் | Thunivu First Look Coments Record

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US