துணிவு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா

Report
115 Shares

துணிவு 

எச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11ம் தேதி திரைக்கு வருகிறது.

துணிவு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா | Thunivu First Review

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பது ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சென்சாரில் பார்த்த நபர் ஒருவர் தன்னுடைய விமர்சனத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விமர்சனம் 

அதன்படி, அஜித் குமார் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. தனக்கென்று உள்ள தனி பாணியில் நடித்து ஹீரோவாகிய வில்லனாக படம் பார்வர்களை கவருகிறார். படத்தில் இடம்பெற்ற ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம்.

துணிவு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா | Thunivu First Review

நடிகை மஞ்சு வாரியர் கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸ் தான். தனது சிறந்த நடிப்பினால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்க்கிறார். நேர்த்தியான காட்சிகள், அஜித்தின் ஸ்டைலிஷ் ஸ்வாக் மற்றும் கைதட்டல்களை அள்ளும் வசனங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால், துணிவு சிறந்த படமாக இருக்கும்.

துணிவு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா | Thunivu First Review

ஹாலிவுட் லெவலில் துணிவு படத்தை எடுத்துள்ளார் எச். வினோத். அதற்க்கு தனி பாராட்டு. தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத படமாக துணிவு இருக்கும். இளைஞர்களை கண்டிப்பாக இப்படம் கவரும் என பதிவு செய்து 3.5/ 5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

துணிவு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா | Thunivu First Review

துணிவு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா | Thunivu First Review

துணிவு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா | Thunivu First Review

வாரிசு முதல் விமர்சனம் - படம் எப்படி இருக்கு தெரியுமா 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US