அஜித்தை கெட்ட வார்த்தையில் திட்டிய நடிகை ! துணிவு திரைப்படத்தில் இப்படியொரு காட்சியா..
துணிவு
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு.
பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் தற்போதுவரை இப்படத்தின் புதிய அப்டேட் ஏதும் வரவில்லை, ஆனால் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் நடிகைகள் தங்களின் டப்பிங் பணியை முடித்துள்ளது குறித்து பதிவிட்டு இருந்தனர்.
அப்படி நடிகை மமதி சாரி துணிவு திரைப்படத்தில் நடித்தது குறித்தும் டப்பிங் குறித்தும் பதிவிட்டு இருந்தார். இதனிடையே அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் துணிவு படத்தில் மிகவும் குறைவான காட்சியில் நடித்திருபதாகவும், கெட்டவார்த்தை பேசும்படியான காட்சியில் நடித்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்