அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த துணிவு படத்தின் முதல் பாடல்.. எப்போது வெளியாகிறது தெரியுமா
துணிவு
எச். வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' கடந்த வாரம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் சில இறுதி மிக்சிங் காரணமாக இப்பாடல் வெளியாகவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
முதல் பாடல்
இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் வருகிற 9ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தெரியவந்துள்ளது.
ஒரு வேலை அந்த தேதியில் வெளிவரவில்லை என்றால், கண்டிப்பாக அடுத்த வாரம் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என நம்ம தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
