துணிவு திரைப்படத்தின் முக்கிய பணி இன்று பூஜையுடன் துவங்கியது! பொங்கல் ரிலீஸ் உறுதி
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

துணிவு
மேலும் இப்படம் பொங்கலுக்கு நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் மொத்த ஷூட்டிங் இன்று இப்படத்தின் டப்பிங் வேலை துவங்கியிருக்கிறது. பூஜையுடன் துவங்கியுள்ள டப்பிங்கில் இயக்குநர் எச்.வினோத் கலந்து கொண்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.பி. முத்துவின் மகன்