துணிவு படம் இந்த 5 தமிழ் திரைப்படங்களின் காப்பியா.. இந்த முறையும் சொதப்பல் தானா
துணிவு
எச். வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது. ட்ரைலர் வெளிவந்த பின் இப்படத்தின் கதை குறித்து கணிக்க முடிந்தது.
துணிவு படம் காப்பியா
அதன்படி, ஹாலிவுட்டில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த இன்சைட் மேன் படத்தின் காப்பி என்று ப்ளூ சட்டை மாறன் கூறியிருந்தார். ஆனால், ஹாலிவுட் வரை செல்ல தேவையில்லை என தற்போது தெரிய வந்துள்ளது.
ஏனென்றால், நம்ம கோலிவுட்டில் வெளிவந்த பல கதைகளை காப்பியடித்து தான் துணிவு உருவாகியுள்ளதாம். ஆம் சிவாஜி, ஜென்டில் மேன், வில்லன், நாணயம், பீஸ்ட் ஆகிய படங்களின் காப்பி தான் துணிவு என கூறப்படுகிறது.
ஏற்கனவே வலிமையில் சறுக்கலை சந்தித்த இயக்குனர் எச். வினோத், மீண்டும் இப்படியொரு கதையால் வெற்றிபெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.
வாரிசு படத்தில் விஜய்யின் தாத்தா இவரா.. வெளிவந்த சீக்ரெட்

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu
