வெறித்தனமாக வெளிவரும் துணிவு படத்தின் ட்ரைலர்.. எப்போது தெரியுமா

By Kathick Oct 30, 2022 07:30 AM GMT
Report

துணிவு

வலிமை படத்தை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் துணிவு.

வெறித்தனமாக வெளிவரும் துணிவு படத்தின் ட்ரைலர்.. எப்போது தெரியுமா | Thunivu Movie Trailer Release Date

இப்படத்தின் First லுக் போஸ்டர் அண்மையில் வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

ட்ரைலர்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று தான் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வெறித்தனமாக வெளிவரும் துணிவு படத்தின் ட்ரைலர்.. எப்போது தெரியுமா | Thunivu Movie Trailer Release Date

இந்நிலையில், வருகிறார் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக்கொடுத்துள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US