துணிவு ட்ரைலர் விமர்சனம்.. ரசிகர்களுக்கு காத்திருப்பது சர்ப்ரைஸா? ஷாக்கா?
துணிவு
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ட்ரைலர் விமர்சனம்
இந்நிலையில், படங்கள் குறித்து விமர்சனம் தெரிவித்து வரும் சென்சார் போர்டு நபரான Umair Sandhu, துணிவு படத்தின் ட்ரைலர் குறித்து விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இதில் ட்ரைலர் தீயாக இருகிறது என்று எமோஜி மூலம் பதிவு செய்துள்ளார். இதன்முலம் துணிவு படத்தின் ட்ரைலர் வெறித்தனமாக தயாராகியுள்ளது என்று தெரிகிறது.
Watching #Thunivu Final Cut Trailer ???❤️
— Umair Sandhu (@UmairSandu) November 10, 2022
நடக்க கூட இயலாத ரசிகருடன் அஜித் எடுத்துகொண்ட புகைப்படம் ! இணையத்தில் செம வைரல்