நடக்க கூட இயலாத ரசிகருடன் அஜித் எடுத்துகொண்ட புகைப்படம் ! இணையத்தில் செம வைரல்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அதன்படி இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
அப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தின் சாங் ஷூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அப்போது ரசிகர்களை சந்தித்துள்ள அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அப்படி அஜித் நடக்க கூட இயலாத ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட போட்டோ செம வைரலாகி வருகிறது. இதோ புகைப்படங்களை நீங்களே பாருங்கள்
இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ரஞ்சிதமே பாடல் !