உலகளவில் துணிவு படம் செய்துள்ள வசூல்.. ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடிகளா
துணிவு
அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகிறது. எச். வினோத் - கூட்டணியில் வெளியாகும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நேற்றில் இருந்து துணிவு படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. உலகளவில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த ப்ரீ புக்கிங்கில் துணிவு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ப்ரீ புக்கிங் வசூல்
அதன்படி, இதுவரை உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே சுமார் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம் துணிவு.

இதுவே இப்படத்தின் மீது ரசிகர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் இப்படத்தின் வசூல் எந்த உச்சத்தை தொடப்போகிறது என்று.
நடிகர் விஜய்க்கும் நடிகை தமன்னாவிற்கும் இந்த ஆண்டு திருமணம்.. சர்ச்சைக்கு பின் இந்த முடிவா