அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் அடித்து நொறுக்கிய துணிவு, அதற்குள் ஹிட்

By Tony Jan 14, 2023 05:50 AM GMT
Report

துணிவு 

துணிவு அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளிவந்துள்ள படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் அடித்து நொறுக்கிய துணிவு, அதற்குள் ஹிட் | Thunivu Record Breaking Collection In America

இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு துணிவு மிகப்பெரும் வசூல் சாதனை அஜித் திரைப்பயணத்தில் நிகழ்த்தியுள்ளது.

சாதனை 

இப்படம் தற்போது வரை 6 லட்சம் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

என்ன சாதனை என்றால் 3 நாளில் போட்ட பணத்தை எடுத்துவிட்டார்களாம், அதற்குள் ஹிட் ஆகி விட்டதாம்.

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் அடித்து நொறுக்கிய துணிவு, அதற்குள் ஹிட் | Thunivu Record Breaking Collection In America

முக்கிய இடத்தில் படுமோசமாக வசூல் செய்த வாரிசு.. Disaster ஆகிவிடுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US