மலேஷியாவில் எந்த படம் அதிக வசூல்.. வாரிசு-சா? இல்லை துணிவு-வா
By Kathick
வாரிசு - துணிவு
விஜய் - அஜித் ரசிகர்களுக்கு வாழையிலை விருந்தாக வெளிவந்த திரைப்படங்கள் வாரிசு மற்றும் துணிவு.
இந்த இரு திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்ற பேச்சு தான் முதல் நாளில் இருந்து பேசப்பட்டு வருகிறது.
இதில் இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மலேஷியாவில் எந்த திரைப்படம் இதுவரை அதிகம் வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி, துணிவு திரைப்படம் இதுவரை ரூ. 16 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆனால் வாரிசு ரூ. 18 கோடி வசூல் செய்து சற்று முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே வசூல் சாதனை படைத்த சங்கர்.. இதற்க்கு பெயர் தான் பிரம்மாண்டம்
லண்டனில் ஆனந்த் அம்பானி-ராதிகாவின் 2-வது pre-wedding நிகழ்ச்சி., சொகுசு கப்பலில் நடத்த திட்டம் News Lankasri
Ethirneechal: காவி வேஷ்டியில் தலைகுனிந்து நிற்கும் குணசேகரன்! சிங்கமாக கிளம்பிய வீட்டு பெண்கள் Manithan
நான் அந்த மாதிரி ஆளு.. இப்போதான் அதுக்கு ஒருத்தர் கெடச்சுருக்கார் - வரலக்ஷ்மி ஓபன் டாக்! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US