துப்பாக்கி படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Kathick Aug 23, 2023 08:20 AM GMT
Report

துப்பாக்கி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் முதன் முதலில் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்யன், Vidyut Jammwal உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

துப்பாக்கி படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Thuppakki Movie Given Loss To Telugu Distributors

மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் தான் விஜய்க்கு முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்த படமாகும். இன்று வரை டாப் 5 தளபதி விஜய்யின் திரைப்படங்கள் என்று எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அதில் துப்பாக்கி திரைப்படமும் இடம்பெறும்.

பல கோடி நஷ்டம் 

அந்த அளவிற்கு வெற்றியடைந்த இப்படம் தெலுங்கில் படுதோல்வியை விநியோகஸ்தருக்கு கொடுத்துள்ளது. தெலுங்கில் துப்பாக்கி படத்தை வாங்கிய விநியோகஸ்தர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

துப்பாக்கி படத்தால் பல கோடி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Thuppakki Movie Given Loss To Telugu Distributors

இதில், துப்பாக்கி திரைப்படம் தங்களுக்கு ரூ. 2.75 கோடி நஷ்டத்தை கொடுத்தது என வெளிப்படையாக கூறியுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். 

படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US