10 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா சல்மான் கானின் டைகர் 3..அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Dhiviyarajan Nov 24, 2023 03:00 PM GMT
Report

டைகர் 3

சல்மான் கான் நடிப்பில் உருவான டைகர் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் மூன்றாம் பாகம் தீபாவளி ஸ்பெஷலாக வெளிவந்தது. இதில் ஹீரோயினாக நடிகை கத்ரீனா கைப் நடித்து இருந்தார்.

10 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா சல்மான் கானின் டைகர் 3..அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Tiger 3 Movie Box Office Movie

எமி ஜாக்சன் மகனா இது?. அதுக்குள்ள இவ்வளவு பெரிய மனுஷனாக வளர்ந்திட்டாரே

எமி ஜாக்சன் மகனா இது?. அதுக்குள்ள இவ்வளவு பெரிய மனுஷனாக வளர்ந்திட்டாரே

வசூல்

டைகர் 3 -ம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் ரூபாய் 400 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை தீபாவளிக்கு வெளிவந்த ஹிந்தி படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமை பெற்றுள்ளது டைகர் திரைப்படம். 

10 நாட்களில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா சல்மான் கானின் டைகர் 3..அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Tiger 3 Movie Box Office Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US