விஜய் டிவி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளின் நேரம் திடீர் மாற்றம்... முழு விவரம்
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சி, தமிழ் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது.
பாடல், நடனம், கேம் ஷோ என இந்த தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகள் நிறைய உள்ளன.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா, அண்டாகாகசம், அண்மையில் புதியதாக தொடங்கப்பட்ட Sound Party என நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேரம் மாற்றம்
தற்போது ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஷோக்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காரணம் இந்த வார சண்டே ஸ்க்ஷெபஷலாக அய்யனார் துணை சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
நீயா நானா மதியம் 12.30 முதல் 2 மணி வரை அதாவது 30 நிமிடம் நீடிக்கப்பட்டுள்ளது, ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா 2 மணி முதல் 3.30 மணி வரையிலும், புதியதாக தொடங்கப்பட்ட சவுண்ட் பார்ட்டி 3.30 மணி முதல் 5 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.
அதோடு ஸ்பெஷலாக ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக போகும் அய்யனார் துணை 5 முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan